மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 15:51 IST
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது இருங்காட்டுக் கோட்டை. கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும், தனியார் தொழிற்சாலை ஒன்று 1997ல் தொடங்கப்பட்டு, 2006ல் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய நிரந்தர தொழிலாளர்கள் சுமார் 100 பேருக்கு இதுவரை செட்டில்மெண்ட் கொடுக்கவில்லை. பல கட்டங்களாக போரட்டிய தொழிலாளர்கள் இன்று, தொழிற்சாலை முன் உண்ணாவிரதம் இருந்தனர். தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தன், செயலாளர் சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து