மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 18:01 IST
கள்ளக்குறிச்சி பசுகாயமங்கலம் சாலையில் உள்ள தனியார் கள்ளக்குறிச்சியில் தனியார் பிரைமரி பள்ளியில் 5ம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ப ராஜமாணிக்கம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வாசகர் கருத்து