மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 19:05 IST
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் புராதன சின்னங்களின் பெருமைகளை பள்ளி மாணவர்கள் அறிய புது திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நடைபயணத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார், உலக பாரம்பரிய வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இருந்து பள்ளி மாணவர்கள், தஞ்சையின் வரலாற்று சின்னங்களான தஞ்சாவூர் கோட்டை, அகழி, வீணை தயாரித்தல், தேர் நிறுத்துமி
வாசகர் கருத்து