மாவட்ட செய்திகள் நவம்பர் 25,2022 | 19:15 IST
கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள சம்பரவள்ளி கிராமத்தில் ஒரு எக்கரில் 52 மிளகாய் வகைகளை சாகுபடி செய்து அசத்தியுள்ளார் விவசாயி விஸ்வநாதன். முறையான பயிற்சியும் விவசாயம் பற்றிய அடிப்படை அறிவும் இருந்தால் மாடித்தோட்டத்திலும் இது சாத்தியமே என்கிறார்.
வாசகர் கருத்து