மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 12:15 IST
திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்குகிறது. கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால், 210 மெகாவாட் அளவிற்கான மின் உற்பத்தி தடைபட்டது. பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த இடத்தில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. சென்னை
வாசகர் கருத்து