மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 13:21 IST
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் 50. இவர் என்எல்சி நிறுவன 2வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரும் இவரது சகோதரர் சுகுமார் 45; ஆகியோரும் மோட்டார் பைக்கில் நெய்வேலிக்கு சென்றனர்.
வாசகர் கருத்து