மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 17:07 IST
தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் துவக்கி வைத்தார். கண்காட்சியில் அரிய வகை மூலிகைகள், மருத்துவ உபகரணங்கள், ஆயுர்வேத மருந்துகள் இடம் பெற்றிருந்தன.
வாசகர் கருத்து