மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 17:21 IST
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் நல்லூர், திருப்பதி நகரில் ஆறு வயது சிறுமிக்கு முதியவர்கள் இரண்டு பேர் பாலியல் தொந்தரவு செய்தனர். சைல்டு வெல்பேர் கமிட்டி அளித்த புகாரை அடுத்து, போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயது ராஜேந்திரன், தேவராஜை கைது செய்தனர். கோர்ட் உத்தரவுப்படி சிறைக்கு அனுப்பப்பட்டனர். தாய், தந்தை வெவ்வேறு திருமணம் செய்துகொண்டதால், சிறுமி தாத்தா-பாட்டி அரவணைப்பில்
வாசகர் கருத்து