மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 00:00 IST
சென்னை, குரோம்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரசின் 9-ம் ஆண்டு தொடக்கவிழாவுடன் சிறப்பு செயற்குழுவும் நடந்தது. கூட்டத்தில் 2024 எம்.பி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கூட்டணி குறித்தும், கட்சியின் செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமாகா தலைவர் வாசன் பேசும்போது, நாடாளுமன்றத்திலும் நமது பணி தொடர வேண்டும். அதற்கேற்ப மாவட்ட, ஒன்றிய, வட்ட, நகர மற்றும் கிராம அளவில் தீவிர கட்சிப் பணியாற்ற வேண்டும் என கூறினார்.
வாசகர் கருத்து