மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 18:07 IST
திருவாரூர் சேந்தமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் 12 மாணவிகள் பல்கலைகழக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றனர். அந்த மாணவிகளை கௌரவிக்கவும் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 8 மாணவிகளை ஒருநாள் முதல்வராக நியமித்து மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மாணவிகள் ஒரு நாள் முதல்வராக வகுப்பறைகளுக்கு சென்று ஆசிரியர்கள், மாணவ மாண
வாசகர் கருத்து