மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 19:02 IST
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ஜெய்ஹிந்த்புரம் எம்ஜிஆர் கிழக்கு தெருவில் மனைவி செல்வராணி பெயரில் 3 மாடி கட்டிடம் கட்டினார். 20 அடி அகலம் கொண்ட ரோட்டை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதால் ரோடு 7 அடியாக சுருங்கியதாக பாஜ பட்டியல் சமூக அணியின் மாநில துணை தலைவர் மதுரையை சேர்ந்த சிவாஜி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றத்தில் புகார் கூறினார்.
வாசகர் கருத்து