மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 19:24 IST
திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் 'ஸ்டடி' என்ற தனியார் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழ் நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, டாக்டர் குரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அடிக்கல் நாட்டிப் பேசிய கவர்னர் ரவி, புதிய கல்விக் கொள்கை புரட்சிக் கொள்கை. 60களிலும், 80களிலும் கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கையை மறுவரையறை செய்யும் காலத்தில் இருக்கிறோம்.
வாசகர் கருத்து