மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 19:44 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே இரும்பு பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிவேல்- சித்ரா தம்பதி. மகன் விஷால் பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் படிக்கிறார். பழனிவேல் சில ஆண்டுகளுக்கு முன் விளையாடுவதற்காக பலகை மூலம் டிரக் தயாரித்து கொடுத்தார். அதைப் பார்த்து விஷாலுக்கு தானும் ஏதேனும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
வாசகர் கருத்து