மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 20:12 IST
மதுரை கே எம் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் வேர்ல்டு கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பாக கராத்தே பெல்ட் போட்டி தேர்வு நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கே எம் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் முனைவர் கிருஷ்ணவேணி, முதல்வர் சரஸ்வதி, ஆலோசகர் சார்லஸ் சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கினர். போட்டி தேர்வை வேர்ல்டு கோஜூ ரியு கராத்தே பள்ளி ஒருங்கிணைப்பாளர் கராத்தே ராஜா செய்திருந்தார், நடுவர்களாக டெக்னிக்கல் டைரக்டர் வைரமணி, டி ராஜா செயல்பட்டனர்.
வாசகர் கருத்து