மாவட்ட செய்திகள் நவம்பர் 26,2022 | 20:58 IST
யானை மனித மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிகள்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனித--யானை மோதலில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் "pm-2" என வனத்துறையினர் அடையாளப்படுத்தும் மக்னா யானையை ( தந்தம் இல்லாத ஆண் காட்டு யானை) பிடித்து வேறு இடத்தில் விடக் கோரி அப்பகுதியினர் வனத்துறையினரிடம் முறையிட்டுள்ளனர். இது ஒரு புறமிருக்க "நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பதே யானை-மனித மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
வாசகர் கருத்து