மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 14:02 IST
தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. சப்ஜூனியர், ஜூனியர் , யூத், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டி நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 30 நடுவர்கள் மற்றும் 25 சிலம்பப் பள்ளிகள் ஆகியவை கலந்து கொண்டனர். தஞ்சை, கும்பகோணம். பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சிலம்ப போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
வாசகர் கருத்து