மாவட்ட செய்திகள் நவம்பர் 27,2022 | 17:02 IST
சென்னை, குரோம்பேட்டை பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து, உதயநிதி பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடினர். இதனால், கொட்டகை போடும் செலவு திமுகவினருக்கு மிச்சமானது. அதே சமயத்தில், மக்கள் வெயிலில், சாலை ஓரம் நின்று பஸ்களுக்காக காத்திருந்தனர். பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி ஏற்பாட்டில் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து