ராசிபலன் டிசம்பர் 02,2022 | 00:00 IST
உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். அஸ்தம்: தம்பதி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி காண்பீர்கள் சித்திரை 1, 2: எதிர்பாலினர் ஆதரவுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
வாசகர் கருத்து