ராசிபலன் டிசம்பர் 02,2022 | 00:00 IST
மூலம்: தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். உத்திராடம் 1: செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.
வாசகர் கருத்து