பொது நவம்பர் 28,2022 | 09:20 IST
திருவள்ளூரில் சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. பனி சூழ்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். திருவள்ளூர் வழியே செல்லும் ரயில்களுக்கும் இதே நிலை தான். இதனால் திருத்தணி டூ சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக சென்றன.
வாசகர் கருத்து