மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 10:57 IST
தஞ்சாவூரில் மாவீரர் நாள் நிகழ்ச்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் முதல்வருக்குத் தெரியாமல் சூழ்ச்சி நடைபெறுகிறது, ஆர்எஸ்எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். பின்னர் அவர்செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து