மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 00:00 IST
நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. . பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து