மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 00:00 IST
சிவாஜிகணேசன், ஜெயலலிதா உள்ளிட்டோர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தின் 50-வது ஆண்டு விழா மதுரையில் நடந்தது. மதுரை சோழவந்தானில் இந்தப் படம் உருவானது. அதை நினைவு கூறும் வகையில், மதுரை முத்தையா மன்றத்தில், பொன்விழா நிகழ்வு நடந்து, படம் திரையிடப்பட்டது. சிவாஜி மகன் பிரபு, நீதிபதி பசும்பொன் சண்முகையா, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் முதலான பலர் படத்தை கண்டுகளித்தனர். 50 ஆண்டுக்குப் பின்னும் டிக்கெட் கிடைக்காமல் பலர் வீடு திரும்பினர்.
வாசகர் கருத்து