மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 12:18 IST
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து 1000 கன அடிக்கு மேல் அதிகரித்து 1391 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் நீர்மட்டம் 66.73 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5024 மில்லியன் கன அடியாக உள்ளது. 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வாசகர் கருத்து