மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 13:29 IST
சென்னை, சைதாப்பேட்டை ஜி.எச்சில்(G.H), உதய நிதி எம்.எல்.ஏ. பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடினர். அமைச்சர் சுப்ரமணியன் நவ.27ல் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். தமிழில் பெயர் வைத்த பெற்றோருக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசும் கொடுத்தார். தமிழினியன், தமிழின்பன் என அவரே பெயர் வைத்தார். ஒரு குழந்தைக்கு உதய நிதி என்று பெயர் வைத்தார். உதயம் என்பதும் நிதி என்பதும் சமஸ்கிருத சொற்கள். அந்தப் பெயரைத் தமிழ்ப் பெயர் என எப்படி வைத்தார் ?...
வாசகர் கருத்து