மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 13:38 IST
டெல்டா மாவட்டங்களை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்தும் கோவிட்க்கு முன்னால் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், நன்னிலம் ரயில் நிலையத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது
வாசகர் கருத்து