Advertisement

பரசராம்பட்டி பால விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசை!

மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 14:50 IST

Share

மதுரை புதூர் பரசராம்பட்டி நாகலட்சுமி அம்மாள் நகரில் ஸ்ரீ பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து விநாயகருக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு பூஜிக்கப்பட்ட கும்ப நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X