மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 15:27 IST
கும்பகோணம் அருகே தில்லையம்பூர் அக்ரஹரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மனைவி லட்சுமி, மகன் ராஜேந்திரன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரன் காதலித்த பெண்ணை பெற்றோர் மணம் செய்து வைக்க மறுத்தனர். இதனால் அவர் மன அழுத்தத்துடன் அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். 25ம் தேதி நடந்த தகராறில் இருவரையும் ராஜேந்திரன் கொலை செய்துள்ளார்.
வாசகர் கருத்து