மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 17:48 IST
தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின் படி, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கிராமப் புற மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த அரவக்குறிச்சி வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவச வாலி பால் பயிற்சியின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து