மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 00:00 IST
திருவண்ணாமலை மாவட்டம், சுமங்கலி கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதி சாலை கல்குவாரி லாரிகளால் சேதமடைந்ததாக கூறி விண்ணவாடி - வெம்பாக்கம் சாலையில் சென்ற பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளைசிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோரணம் போலீசார்பேச்சு வார்த்தை நடத்தினர். கல்கவாரி உரிமையாளர் சேதமடைந்த சாலையில் மண்ணைக்கொட்டி சீர் செய்து தருவதாகவும் சாலையில் மண்தூசி பறக்காமல் இருக்க சாலையில் தினம், தினம் தண்ணீர் தெளிப்பதாகவும் உறுதியளித்ததின் பேரில் லாரிகளை விடுவித்தனர்.
வாசகர் கருத்து