மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 18:24 IST
உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென 58 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து அவர்கள் 58 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டதொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்டஅதிமுகவினர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் . மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து