மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 18:37 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வன்னியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். மனைவி கிருஷ்ணவேணி. ரங்கநாதன் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலையில் குளிப்பதற்காக அருகிலிருந்த கம்பியிலிருந்து கிருஷ்ணவேணி துணியை எடுக்க முற்பட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
வாசகர் கருத்து