மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 10:43 IST
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில் பதாகை கலைஞர் நகரில், வடிகால்வாய் சிமெண்ட் கட்டை மேலே, பசு மாடு சென்றது. சிமெண்ட் கட்டை உடைந்ததால், மாடு 8 அடி கால்வாயில் விழுந்தது. தீ அணைப்புத் துறையினர் வந்து, மாட்டை பத்திரமாக மீட்டனர். அதே போல, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர். நகரில் கழிவு நீர் தேக்கிவைக்கும் உரை கிணற்றில், மேய்ச்சலில் இருந்த மாடு தவறி விழுந்தது.
வாசகர் கருத்து