மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 11:45 IST
விழுப்பரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 55; இவர், அதே பகுதியில், புத்துக்கோவில் அருகில் கடைகள் கட்டினார். கட்டுமான பணிக்கு குடிநீர் சேமிக்க வைக்க, 6 மாதங்களுக்கு முன் கீழ்நிலை தண்ணீர் தொட்டி கட்டினார். இந்த தண்ணீர் தொட்டியில் அகற்றாமல் இருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரித்து, சிமென்ட் பூச்சு வேலைக்கு, பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன்,36; சித்தாள் அய்யப்பன், 40; ஆகியோர் வந்தனர்.
வாசகர் கருத்து