மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 12:31 IST
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினை பொருள் வளர்ச்சி ஆணையம் மற்றும் மதுரை பெட்கிராஃப்ட் டிரஸ்ட் சார்பில் நுாறு பெண்களுகளுக்கு இலவச தையல் மிஷன் மற்றும் தையல் பொருட்கள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
வாசகர் கருத்து