பொது நவம்பர் 29,2022 | 15:01 IST
மாநகராட்சிகளில் நடக்குது கூத்து மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. தங்களது வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை எனக்கூறி அதிமுக எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா தலைமையில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து