மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 15:30 IST
தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில்மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்பகோணம் மாதா செவித்திறன் குறையுடையோர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியன வெற்றி பெற்றன. வெற்றி பெற்றவர்களை கலெக்டர் பாராட்டினார். pdy
வாசகர் கருத்து