மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 16:12 IST
தமிழக பள்ளிகல்வித் துறை சார்பில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் நடனம், ஓவியம் இசை ,பேச்சு போட்டி.கட்டுரை போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது. திருவாரூர் அருகே உள்ள காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களது கலை திறனை வெளிப்படுத்தினர் .
வாசகர் கருத்து