மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 16:19 IST
தமிழக முழுவதும் வணிகவரித்துறை சார்பில் டெஸ்ட் பர்ச்சேஸ் எனக்கூறி சில்லறை வியாபாரிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் பேரணியாக தஞ்சை வணிகவரித்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வாசகர் கருத்து