மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 16:34 IST
திருவாரூர் மாவட்டம். எரவாஞ்சேரி அருகே உள்ள வடுகுடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் 20 வயதான முகிலன். முகிலனுக்கும் லட்சுமணனுக்கும் ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய வந்த தாத்தா ரேனையன் 75 என்பவர் மீது போதையில் இருந்த முகிலன் மன்னெண்ணய் ஊற்றி கொளுத்தியுள்ளார். படுகாயம் அடைந்த ரேனையன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேரளம் பாலீசார் முகிலனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து