அரசியல் நவம்பர் 29,2022 | 00:00 IST
டிஸ்க்: அரியலூர் விழாவில் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு அரியலூரில் 74 வளர்ச்சி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 78 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் சதி செய்வதாக கூறினார்.
வாசகர் கருத்து