மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 16:59 IST
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசினார். அதை ஒருவர் படம் பிடித்து, போலீஸ் என அந்தப் பெண்ணிடம் கூறி, பணம் பெற்றார். போன் நம்பர் வாங்கி சிறுக சிறுக சுமார் ரெண்டு லட்சத்தை கறந்தார். அதற்கு மேல் தாங்காது என குமுறி, அந்தப் பெண் போலீசுக்கு போனார். சிசிடிவி காட்சிகளை வைத்து, மணலி மாத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர். டுபாக்கூர் போலீசாக வலம் வந்த நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தன
வாசகர் கருத்து