மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 18:11 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் தவக்கோல சிவன் கோயில் வருஷாபிேஷக விழாவில் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கலந்து கொண்டார். டாஸ்மாக் கடையை மூடி விட்டு கனிமொழி எம்பி மதுவை பற்றி பேச வேண்டும் என ஆவேசமடைந்தார்.
வாசகர் கருத்து