மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 18:15 IST
நவம்பர் மாதம் டெல்லியில் அகில இந்திய அளவில் கைரேகை நிபுணர் தேர்வு நடந்தது, இதில் அகில இந்திய அளவில் 226 பேரும் தமிழ்நாட்டில் 174 பேரும் தேர்வு எழுதியுள்ளனர் இதில் தஞ்சை பிள்ளையார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் 27 வயது அமலா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து தஞ்சை சரக காவல் டிஐஜி கயல்விழியை சந்தித்து பாராட்டு பெற்றார், 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது 11 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் அமலா அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வாசகர் கருத்து