மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 18:35 IST
புதுச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர் பிரசா முண்டா பிறந்தநாள் காட்டேரிகுப்பம் அரசு பள்ளியில் பழங்குடியினர் தின விழாவாக நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார். தமிழக கவர்னர் காலாவதியானவர் என கனிமொழி பேசியதற்கு பதில் அளித்தார்.
வாசகர் கருத்து