மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 18:51 IST
அண்ணா பல்கலை 11வது மண்டலத்துக்குட்பட்ட கல்லுாரிகளில் இருந்து 15 அணிகள் பங்கேற்று நாக் அவுட் அடிப்படையில் போட்டியிடுகின்றன. அரையிறுதிப்போட்டியில், கே.ஜி., கல்லுாரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் கேசிடி கல்லூரி அணியையும், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் கிரைஸ்ட் த கிங் கல்லுாரி அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
வாசகர் கருத்து