மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 19:08 IST
அண்ணா பல்கலை 9-வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் நடந்தது. 5 அணிகள் போட்டியிட்டன. முதல் அரையிறுதியில், ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 7 -0 என்ற கோல் கணக்கில் என்.ஜி.பி., கல்லுாரி அணியை வீழ்த்தியது. அணியின் கவியரசன் மற்றும் சபீர் தலா இரண்டு கோல் அடித்தனர்.
வாசகர் கருத்து