மாவட்ட செய்திகள் நவம்பர் 29,2022 | 19:44 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் போதை விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவை மண்டல டி.ஐ.ஜி., முத்துசாமி பங்கேற்று , பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும், போதை விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் பேசினார் பழங்குடியின இளைஞர்கள் போதை பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், கல்வியில் வளர்ச்சி பெற்று தங்கள் சமூகத்தை மேம்படுத்தவும் முன்வர வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து