மாவட்ட செய்திகள் நவம்பர் 30,2022 | 00:00 IST
திருவண்ணாமலை அருணாசலேசஸ்வரர் கோவிலில், 4ம் நாள் தீப திருவிழாவில், கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது. வெள்ளி பல்லக்கில் விநாயகர், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.
வாசகர் கருத்து