அரசியல் டிசம்பர் 01,2022 | 08:23 IST
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செவ்வாயன்று பல்வேறு திட்டங்களை சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிவைத்தார். 3வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு லிப்டில் சென்றார். டாக்டர்கள், அதிகாரிகள் உடன் சென்றனர். லிப்ட் பழுதாகி இடையில் நின்றது. அவசர கால வழியை திறந்து அமைச்சர் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். 19 ஆண்டுகளாக, லிப்ட் பராமரிப்பின்றி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. உதவி செயற்பொறியாளர் சுசீந்திரன், உதவி பொறியாளர் கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து